சொல் பொருள்
நிரப்பு – குறித்த அளவு தந்து நிரவலாக நடுதல்.
கலப்பு – நிரவலாக இல்லாமல் இடைவெளி மிகப்பட நடுதல்.
சொல் பொருள் விளக்கம்
நிரவல், சமனிலைப்பாடு என்னும் பொருளது. கலக்கமாவது அகலம் அகலமாக நெட்டிடைவெளிபட்டு இருத்தல். “பயிர் நெருக்கமாக இல்லை; நிரப்புக் கலப்பாக இருக்கிறது” என்பது ஒரு மதிப்பீடு. நெருக்கமானவற்றை அகற்றுதலைக் ‘கலப்பித்தல்’ என்பர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்