சொல் பொருள்
(வி) சமனாக்கு,
சொல் பொருள் விளக்கம்
சமனாக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
level
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 210,211 கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில், (தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால்) சமப்படுத்திய உழவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்