சொல் பொருள்
1. (வி) நிலைத்திரு, 2. (பெ) நிலா
சொல் பொருள் விளக்கம்
நிலைத்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be permanent, moon
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369 கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95 நிலாவின் பயனை (அரசன்) நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்