சொல் பொருள்
(பெ) உருவம் காணும் கண்ணாடி,
சொல் பொருள் விளக்கம்
உருவம் காணும் கண்ணாடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mirror
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எள் அற இயற்றிய நிழல்காண்மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/13,14 இகழ்ச்சி அற இயற்றப்பெற்ற உருவம் காணும் கண்ணாடியின் அகத்த்தே ஊதிய ஆவி முதலில் பரந்து பின்னர் சுருங்கினாற் போன்று சிறிது சிறிதாகக் குறைந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்