சொல் பொருள்
புழுங்குதல்
சொல் பொருள் விளக்கம்
நீறு ஆகிப்போதல் (சாம்பல் ஆகிப்போதல்) நீறுதல் ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. நீறுபூத்த நெருப்பு என்பது பழமொழி. நீறுதல் என்னும் இச்சொல் மனம் புழுங்குதல் என்னும் பொருளில் மூக்குப்பீரி வட்டார வழக்காக உள்ளது. புழுங்குதல் பொறாமைப்படுதல் ஆகும். உடையவனை வெதுப்பும் அது, அவனை நீறாக்கும் என்பது குறிப்புப் பொருளாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்