சொல் பொருள்
(பெ) பெண்களின் இடுப்பு
சொல் பொருள் விளக்கம்
பெண்களின் இடுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
waist of women
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு முகம் குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 100-102 ஒரு முகம் குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும் மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மிகவும் ரசனை ஆக்கம்.