சொல் பொருள்
(பெ) பரதவர்
சொல் பொருள் விளக்கம்
பரதவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fishermen
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி – அகம் 366/11,12 முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை பரதவர்க்கு அளிக்கும் பொற்பூண் அணிந்த எவ்வி என்பானின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்