Skip to content

சொல் பொருள்

நூறு நூறு-நூறாண்டு வாழ்க

சொல் பொருள் விளக்கம்

தும்மல் உண்டானால் அருகில் இருப்பவர் ‘நூறு’ என்றும் ‘நூறு நூறு’ என்றும் சொல்வர். ‘நூறாண்டு வாழ்க’ என்பதே வாழ்த்துப் பொருளாம். நூறாண்டு நூறாண்டு என்பதன் அடுக்கே நூறுநூறு என்பதாம். இருநூறு காண்க.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *