சொல் பொருள்
கொன்றுகுவித்தல்
சொல் பொருள் விளக்கம்
கொன்றுகுவித்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slaughter, massacre
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும் வழுவின் வழாஅ விழுமம் அவர் குழு மலை விடரகம் உடையவால் எனவே – குறி 258-261 (வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும் பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும், (நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின் கூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன’ என்றாள் தோழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்