சொல் பொருள்
திருமால்,
சொல் பொருள் விளக்கம்
திருமால்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Vishnu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நேர் கதிர் நிரைத்த நேமிஅம்செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/14,15 நிரம்பிய கதிர்களின் ஒழுங்கினைக் கொண்ட ஆழியையுடைய திருமாலின் பகைவர் போரொழிவதற்குக் காரணமான மார்பினிடத்தே தங்கிய மாலை போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்