சொல் பொருள்
ஒரு மான் வகை
சொல் பொருள் விளக்கம்
மான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of deer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276 பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான் மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்