சொல் பொருள்
(பெ) பல் + தேர், பல தேர்கள்
சொல் பொருள் விளக்கம்
பல் + தேர், பல தேர்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
many chariots
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன் தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/9,10 உருண்டுசெல்லும் தேர்கள் பலவற்றை, பகைவரைக் கொன்ற தன் தாளாண்மையைப் பாராட்டிப் பாடும் புலவர்க்கு உவந்து அளித்தும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்