Skip to content

சொல் பொருள்

(பெ) 1. விரோதம், பகையுணர்ச்சி, 2. பகைவன், விரோதி, எதிராளி, 3. மாறுபாடு,

சொல் பொருள் விளக்கம்

1. விரோதம், பகையுணர்ச்சி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hostility, enmity, foe, enemy, opponent, contrast

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2

வேந்தன் பகை தணிவானாக; அவன் வாழ்நாள் பல ஆண்டுகளுக்கு நீளுக

விரி கடல் வியன் தானையொடு
முருகு உறழ பகை தலைச்சென்று – மது 180,181

விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு
முருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று

நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3

நெய்தல் பூவினின்றும் மாறுபாடுடைய இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *