சொல் பொருள்
(பெ) துண்டம்
சொல் பொருள் விளக்கம்
துண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
piece
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் குங்கும செழும் சேறு பங்கம் செய் அகில் பல பளிதம் மறுகுபட அறை புரை அறு குழவியின் அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/81-84 சிவந்த குங்குமத்தால் ஆகிய செழுமையான சேற்றையும், துண்டாக்கப்பட்ட அகிலையும், பலவகைப் பச்சைக்கற்பூரத்தையும், ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால் அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்