சொல் பொருள்
(பெ) கூடு, உட்குழிவு,
சொல் பொருள் விளக்கம்
கூடு, உட்குழிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the hollow, as of a crown;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச்சேரல் – பதி 39/14-17 மின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை. ஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட, சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற நார்முடிச் சேரலே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்