சொல் பொருள்
(பெ) ஒரு பாலைப் பண்
சொல் பொருள் விளக்கம்
ஒரு பாலைப்பண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A secondary melody-type of the palai class;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கலி எழிலி படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு எழீஇ அன்ன உறையினை – நற் 139/3-5 பெரிய முழக்கத்தையுடைய மேகமே! படுமலை என்னும் பாலைப்பண் அமைந்திருக்கும் நல்ல யாழின் வடித்தலைப் பொருந்திய நரம்பு எழுப்பிய இசையினைப் போன்ற ஓசையையுடைய மழைத்துளிகளையுடையாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்