சொல் பொருள்
கெட்டிக்காரன்
சொல் பொருள் விளக்கம்
ஒருவரைப் பாராட்டும் உரையாகப் ‘பட்டவாளி’ என்பது சிவகாசி வட்டார வழக்கு. வில்லாளி, வேலாளி, அறிவாளி என்பவை போலப் பட்ட ஆளி பட்டவாளியாம். பட்டம் பெற்றான் போன்ற அறிவாளன் என்பதாம். பட்டவாளி எனின் கெட்டிக்காரன் என்பது பொருள்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்