சொல் பொருள்
சௌராட்டிரர் (பட்டுநூல்காரர்)
சொல் பொருள் விளக்கம்
ஆரியர் என்பார் பார்ப்பனர். அவரைப் போல் நூல் அணிந்த சௌராட்டிரர் (பட்டுநூல்காரர்) தம்மைச் சௌராட்டிரா பிராமணர் என்பர். அவரை விளங்கோடு வட்டாரத்தில் பட்டாரியர் என வழங்குகின்றனர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்