Skip to content

பட்டியாள் நேரம்

1. சொல் பொருள்

இரவு பத்து மணியைப் பட்டியாள் நேரம் என்பது கொங்குநாட்டு வழக்கு

2. சொல் பொருள் விளக்கம்

இரவு பத்து மணியைப் பட்டியாள் நேரம் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பட்டி ஆள் என்பது கிடை போட்டுக் காக்கும் ஆயர். அவர்கள் ஆடுகளைப் பட்டியில் விட்டுவிட்டுச் சமைத்துண்ணச் செல்வர். சென்று சமைத்து உண்டு பின்னே காவல் பார்க்கப் பட்டிக்கு வருவர். அந் நேரம் குறித்த சொல்லாட்சி இது

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *