சொல் பொருள்
(பெ) பண்ணியம், பலகாரம்
சொல் பொருள் விளக்கம்
பண்ணியம், பலகாரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
eatables
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூழ் உடை கொழு மஞ்சிகை தாழ் உடை தண் பணியத்து வால் அரிசி பலி சிதறி – பட் 163-165 (தானிய மாவுக்)கூழையுடைய நிறைந்த பாத்திரத்தையும், வழிபாட்டுடன் (பரப்பிய)குளிர்ந்த பண்ணியங்களையும்(வைத்து) வெண்மையான அரிசியையும் பலியாகத் தூவி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்