சொல் பொருள்
(பெ) கருவூலம்
சொல் பொருள் விளக்கம்
கருவூலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
treasury
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123 காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்