சொல் பொருள்
(பெ) பதிவிரதம், கணவனுக்காக மனைவியர் மேற்கொள்ளும் நோன்பு,
சொல் பொருள் விளக்கம்
பதிவிரதம், கணவனுக்காக மனைவியர் மேற்கொள்ளும் நோன்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ceremonial fasting by wives for the welfare of their husbands
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் – பரி 10/23 பதிவிரதம் இருக்கும் கற்புடைய மகளிரும், பரத்தையரும், அவருக்குத் தோழியரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்