சொல் பொருள்
(பெ) பனை, 17-ஆவது நட்சத்திரம், அனுஷம்
சொல் பொருள் விளக்கம்
பனை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
palmyrah
the 17th star anusham
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முட பனையத்து வேர் முதலா – புறம் 229/3 முடப்பனை போலும் வடிவையுடைய அனுஷ நாளில் அடியின் வெள்ளி முதலாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்