சொல் பொருள்
(வி) புகழ்ந்துகூறு,
சொல் பொருள் விளக்கம்
புகழ்ந்துகூறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
praise, extol
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன்னிய மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – நற் 136/4-6 யாவரும் புகழ்கின்ற மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்