சொல் பொருள்
(பெ) பார்க்க : பரத்தமை
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பரத்தமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாய மகிழ்நன் பரத்தைமை நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/32,33 மாயம் செய்வதில் வல்லவனான கணவனின் பரத்தைமையை எண்ணி நொந்திருப்பேன் தோழி! அது நம் தலைவிதி என்று!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்