சொல் பொருள்
(பெ) பருக்கைக்கல், கூழாங்கல்
சொல் பொருள் விளக்கம்
பருக்கைக்கல், கூழாங்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gravel stone, pebble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15 பருக்கைக்கற்களைக் கொண்ட மேட்டுநிலமாகிய பயனற்ற காட்டுநிலத்துவழியில் பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3 கூழாங்கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்