சொல் பொருள்
(பெ) ஞாயிறு
சொல் பொருள் விளக்கம்
ஞாயிறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sun
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய – திரு 299,300 விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்