சொல் பொருள்
பருக்கை – சோறு
தண்ணீர் – சோற்று நீர்
சொல் பொருள் விளக்கம்
“பருக்கை தண்ணீர் ஆயிற்றா?” எனக் கேட்பது உண்டு. உண்டு ஆயிற்றா என்பதே அக்கேள்வி. கஞ்சித் தண்ணீர் என்பதும் ஒரு சார் இத்தகையதே.
அரிசியின் அளவு வேகவேகப் பருப்பதால் ‘பருக்கை’ ஆயிற்று. பரு, பருப்பு, பரியது இன்னவை உருவப் பருமை காட்டுவன. தண்ணீர் என்பது நீற்றுத் தண்ணீர், சோற்றுத் தண்ணீர் என்பன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்