சொல் பொருள்
(வி) வருந்து
சொல் பொருள் விளக்கம்
வருந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grieve, be distressed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாரார்-கொல் என பருவரும் தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/13,14 நம் தலைவர் வாராரோ எனத் தலைவி வருந்துவள் மாலை பொருந்திய மார்பனே, நீ பிரிந்திருக்கும்போது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்