சொல் பொருள்
(பெ) பளிங்கு, சிறுவர் உருட்டி விளையாடும் பளிங்குக்குண்டு,
சொல் பொருள் விளக்கம்
பளிங்கு, சிறுவர் உருட்டி விளையாடும் பளிங்குக்குண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
marble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/9 பளிங்கைப் போன்று பல காய்களைக் காய்க்கும் நெல்லிமரங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்