Skip to content

சொல் பொருள்

(பெ) கர்ப்பூரம்

சொல் பொருள் விளக்கம்

கர்ப்பூரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

camphor

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பங்கம் செய் அகில் பல பளிதம்
மறுகுபட அறை புரை அறு குழவியின்
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/82-84

நறுக்கப்பட்ட அகில் துண்டுகளையும், பலவகைப் பச்சைக்கர்ப்பூரத்தையும், ஒன்றாகக் கலக்குமாறு குற்றமற்ற குழவிக்கல்லால் அவியாக பலியுணவை இட்ட வேள்வித்தீயின் நிறத்தைப் போன்று அரைப்பார் சிலர்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *