சொல் பொருள்
(வி) துயில்கொள்
சொல் பொருள் விளக்கம்
துயில்கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sleep
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் – நெடு 186,187 நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் துயிலாதவனாய், ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்