சொல் பொருள்
(பெ) பழு, பேய்,
சொல் பொருள் விளக்கம்
பழு, பேய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
devil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி இரும் களிற்று இன நிரை ஏந்தல் – குறு 180/1,2 பேயின் பல்லைப் போன்ற பருத்த நகங்களையும், பரந்த அடியினையும் கொண்ட பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்