Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கயிறு, 2. பேய்,

சொல் பொருள் விளக்கம்

1. கயிறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rope, cord

demon, vampire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/2

தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்

பலி கொண்டு பெயரும் பாசம் போல – பதி 71/23

பலியுணவை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லும் பேய் போல,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *