சொல் பொருள்
(பெ) பகைமேற்சென்ற படை தங்குமிடம்
சொல் பொருள் விளக்கம்
பகைமேற்சென்ற படை தங்குமிடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
warcamp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை படு கண் முரசம் காலை இயம்ப – மது 231,232 பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில் ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்