Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பசிய அவல், பச்சை அவல், 2. பசிய விளைநிலம்

சொல் பொருள் விளக்கம்

1. பசிய அவல், பச்சை அவல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A preparation of rice obtained by pestling fresh paddy; green field

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1

பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை

பாசவல் – நெல்லை வறுத்து இடிக்காமல் பச்சையாக இடித்து இயற்றிய அவல் – பொ.வே.சோ – உரை விளக்கம்

பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14

பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையும் கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *