சொல் பொருள்
(பெ) பாடுபவள்,
சொல் பொருள் விளக்கம்
பாடுபவள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one who sings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை இது தொடுக என்றவர் யார் – கலி 84/33-35 இதைப் பார்! இவனுக்கு நானும் ஒத்தவள்தான் என்று பிறரும் கண்டுகொள்க என்று தற்பெருமை பீற்றிக்கொள்பவள் தந்தாளோ? உன்னை இதனை அணிந்துகொள்ளச் சொன்னவர் யார்?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்