சொல் பொருள்
(பெ) பாணன்(ர்),
சொல் பொருள் விளக்கம்
பாணன்(ர்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
an ancient class of bards and minstrels
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/5-7 வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும் நெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்