Skip to content

சொல் பொருள்

(பெ) பாம்பு என்பதன் போலி,

சொல் பொருள் விளக்கம்

பாம்பு என்பதன் போலி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

snake

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படர் சிறை பல் நிற பாப்பு பகையை
கொடி என கொண்ட கோடா செல்வனை – பரி 13/39,40

விரிந்த சிறகுகளைப் பல நிறங்களில் கொண்டதும், பாம்பின் பகையுமான கருடனைக்
கொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத செல்வனாவாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *