சொல் பொருள்
(பெ) நீராளம், (நீர் அதிகமானதால்) பரவுதல்,
சொல் பொருள் விளக்கம்
நீராளம், (நீர் அதிகமானதால்) பரவுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spreading
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16 கிணைமகள் சமைத்த நீர்த்துப்போய்ப் பரந்த புளிங்கூழை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்