சொல் பொருள்
(பெ) ஒரு வகை அகல் விளக்கு
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகை அகல் விளக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of lamp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாவைவிளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85 பாவை (ஏந்திநின்ற)தகளியில் பரிய விளக்கு நின்றெரிய யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 101,102 யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின் கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்