சொல் பொருள்
(பெ) பிணம்,
சொல் பொருள் விளக்கம்
பிணம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dead body
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் அண்ணல் யானை – சிறு 199,200 பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய தலைமைச் சிறப்புடைய யானை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்