சொல் பொருள்
(பெ) பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண்
சொல் பொருள் விளக்கம்
பன்றி, மான், நாய், முதலியவற்றின் பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
female of the dog, pig, deer or yak;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகண் பன்றி – அகம் 248/4-6 தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி பெயர, கட்டினின்றும் வெளிவந்து அரிய வாயிலாகிய முடுக்கிலே ஆட்களை எதிர்நோக்கி நின்ற அஞ்சாமையையுடைய பன்றி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்