சொல் பொருள்
(பெ) சிதறல்
சொல் பொருள் விளக்கம்
சிதறல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scattering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110 முற்றிய தயிர் (கீழே விழுந்து ஏற்பட்ட)சிதறலைப்போல் பூக்கள் உதிர்ந்து, (கதிர்கொய்யப்பட்ட)அரிதாள்கள்தோறும் அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்