Skip to content

சொல் பொருள்

(பெ) மக்களின் தலைமயிர்

சொல் பொருள் விளக்கம்

மக்களின் தலைமயிர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

lock of hair

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5

பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையும் உடைய மழவர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *