சொல் பொருள்
(வி) பின்னிடு, பின்னே செல்,
சொல் பொருள் விளக்கம்
பின்னிடு, பின்னே செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
go back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் பிறக்கிடுவது போல குளம்பு கடையூஉ உள்ளம் ஒழிக்கும் கொட்பின் மான் – புறம் 303/1,2 நிலம் பின்னிடுவது போல் கால் குளம்பை ஊன்றி காண்போர் ஊக்கத்தைக் கெடுக்கும் விரைந்த செலவினையுடைய குதிரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்