சொல் பொருள்
(பெ) வட்டமான பிரம்புத்தட்டு, கூடை
சொல் பொருள் விளக்கம்
வட்டமான பிரம்புத்தட்டு, கூடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
round wicker plate, basket
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவையா அரிசி அம் களி துழவை மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276 அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆறவைத்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்