Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மனச்செருக்கு, 2. விருப்பம், 

சொல் பொருள் விளக்கம்

1. மனச்செருக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pride, arrogance, desire

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து
ஆ காண் விடையின் அணி பெற வந்து – குறி 135,136

(தன்னுடன்)மாறுபட்ட காளைகளைப் பொருது விரட்டியடிக்கும் செருக்குடைய — (தானறியாத)வேறு நிலத்தில்
(புதிய)பசுவைக் காணும் — காளையைப் போல அழகுபெற வந்து

முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு
——————————— ———————-
காஞ்சி சான்ற செரு பல செய்து – பதி 84/17-19

போரை விரும்பும் விருப்பத்தில் மாறா வீரருடன்,
———————— ———————————-
நிலையாமை உணர்வே நிறைந்த போர்கள் பலவற்றைச் செய்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *