சொல் பொருள்
(பெ) அடிக்கை
சொல் பொருள் விளக்கம்
அடிக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
striking
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க – பதி 44/1,2 நிலத்தையே உடைப்பது போன்ற முழக்கத்துடன், விசும்பினைத் துடைப்பது போல் வானத்தில் தோயும்படியாக, வெற்றிக்கொடி, தேர் மீது அசைந்தாட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்