Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தெய்வம், 2. புதியவர்

சொல் பொருள் விளக்கம்

1. தெய்வம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

god, deity, stranger

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/2

மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,

தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்
புல தகை புத்தேள் இல் புக்கான் – கலி 82/23,24

தலைக்கர்வம் கொண்டு நம்மோடு வெறுப்புக்கொண்டிருக்கும், மேலும் அருகிலிருக்கும் அந்தக்
கெடுகெட்ட புதியவள் வீட்டுக்குள் புகுந்தான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *